சிந்தையில் இருந்து சிதறிய கற்பனைத் துளி
விந்தைகள் புரியும் வண்ணங்களின் ஆவளி
ஓவியம்!
புதன், 31 ஆகஸ்ட், 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தாய்மொழி மறத்தல் ஒரு கலாச்சாரமாகவே மாறி வரும் காலத்தில், தமிழ்த்தாயின் கோடிக்கணக்கான குழந்தைகளில் ஒருவன் தன் அகத்தில் காணும் காட்சிகளை அதன் மொழியாம் தமிழில் பதிவு செய்ய எடுக்கும் முயற்சியே இந்த மனக்கண்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக